ஒரு பெண் அப்பாவி போல் நடிப்பது எதற்காக?
பொதுவாகவே நிறைய பொன்னுங்க அவங்கள அப்பாவியா தான் காட்டிப்பாங்க. ஏன் பொன்னுங்கள சில தப்பான பொன்னுங்களும் இருக்கதான் செய்றாங்க. அவங்க கூட தங்கள எல்லா பசங்களும் அப்பாவியா தான் நினைக்கணும் அப்படினு ஆசைப்படுவாங்க.
அப்பாவியா ஒரு பொன்னு நடந்து கிட்டா அந்த பொன்ன நல்ல மாதிரி நடத்துவாங்க. அப்பாவி பொன்னு அதுக்கு எந்த கெட்டதும் பண்ணக்கூடாதுனு பசங்க கவனமா இருப்பாங்க. அப்பாவி பொன்ன கஷ்டபடுத்த யாரும் நினைக்க மாட்டாங்க. அதுனால தான் எல்லாம் தெரிஞ்ச பொன்னு கூட அப்பாவி போல் முதல நடிக்கும்.
உண்மையான அப்பாவி பொன்னுங்க ரொம்ப குறைவு. அவங்கள பசங்க கிட்ட பேசி பார்த்திருக்கவே முடியாது. ஒரு பொன்னு பசங்க கிட்ட பேசினாலயே அந்த பொன்னு அப்பாவி இல்லனு முதல்ல நல்லா புரிஞ்கோங்க.
சில பசங்க பயந்தாகோலியா இருந்தாலும் வீராப்பு காட்டுவாங்க ஏன்னா அது அந்த பையனோட மதிப்ப அதிகமாக்கும். அது மாதிரிதான் ஒரு பொன்னு அப்பாவியா இருக்கறதும் அவளோட மதிப்ப கூட்டும். அந்த பொன்னு அப்பாவி இல்லனு தெரீஞ்சிட்டா பசங்க அந்த பொன்ன மதிக்கமாட்டாங்க. அதுனால அந்த பொன்னு அப்பாவியா இருந்து நடிக்கதான் செய்யும்.
அப்பாவியா நடிச்சா நம்பள குழந்த மாதிரி எல்லாரும் பாத்துபாங்கனு பொன்னுங்க இந்த மாதிரி பண்ணுவாங்க. பொதுவாக செக்ஸ் விசயத்துல இதுமாதிரி எதுவுமே தெரியாத மாதிரி காட்டிப்பாங்க.
யோசிச்சு பாத்திங்கனா, பொன்னுங்க எப்போ வெளிய போனாலும் ஆம்பளையங்க ஆசையோட அவங்க பார்க்க தான் செய்வாங்க. அந்த பொன்னுக்கும் ஆம்பளயங்க எங்க பார்க்குறாங்கனு நல்லா தெரியும். எதுக்கு பார்க்குறாங்கனும் தெரியும். தினமும் நடக்குற ஒரு விசயம் இது. இத வைச்சே நீங்க புரிஞ்சிக்கலாம் பொன்னுங்க எவ்ளோ அப்பாவினு.
பொன்னுங்க அப்பாவி போல நடிக்க இன்னும் சில காரணங்கள் இருக்கு. உங்கள அந்த பொன்னு ஏமாத்துறதுக்காக இந்த மாதிரி பண்ணலாம். காசுக்காக இருக்கலாம். இரண்டாவது நீங்க நல்ல பையனா இருந்தாலும் அவங்க அப்படி நடிப்பாங்க. ஒரு வேளை அந்த பொன்னுக்கு உங்கல ரொம்ப பிடிச்சி போய் உங்கள கல்யாணம் பண்ண ஆசைப் பட்டாலும் இல்ல பொண்டாட்டி மாதிரி நடத்த ஆசை பட்டாலும் அப்பாவியா நடிப்பாங்க.
பொதுவா அழகில்லாத பொன்னுங்க அதிகமா அப்பாவியா நடிக்கும். முக அழகு இருந்தாலும் பொன்னுங்களுக்கு நல்லா தெரியும் ஆம்பளயங்க எதுக்கு ஆசை படுவாங்கனு.
இந்த அப்பாவி நாடகத்திலிருந்து நீங்க தப்பிக்க சில வழி இருக்கு. முதல்லே நீங்க ஒரு பொன்னு கூட பேசி அப்பாவியா அந்த பொன்னு நடிச்சி ஏமாத்துனதுனு சொல்லிருங்க. ஆனா அந்த பொன்னு மேல தப்பில்லாத மாதிரியும் காட்டிகோங்க. இல்லனா நீங்க பேசுற பொன்னு உங்கள விட்டுரும். நீங்களும் அப்பாவியா காமிச்சுகோங்க. உங்களுக்கு தைரியமான பொன்ன புடிக்கும்னு சாடைமாடையா சொல்லிருங்க.
அப்பாவி பொன்னுங்கள மதிக்க மாட்டேனு முதல்லே சொல்லிருங்க. ஆனா அந்த பொன்னும் ஈஸியா விடாம முயற்சி பண்ணிட்டே இருக்கும். நீங்களும் விடாம மதிக்காமலே இருக்கனும். உங்க பிரண்டுக்கு இந்தமாதிரி நடந்துருக்கு அப்படினு சொல்லிடுங்க.