Type Here to Get Search Results !

பெண்களுக்கு உடலுறவு ஆசை இருக்குமா? இருக்காதா?

 மனுசங்களுக்கு மட்டுமல்ல, உலகத்துல இருக்குற எல்லா உயிரினத்துக்கும் உடலுறவு மேல ஆசை இருக்கும். ஆனா அதுங்க எப்போதும் உடலுறவு பண்ணாது. சில காலம் மட்டுமே உடலுறவு செய்யும். ஏன்னா? அதுங்களுக்கு ஆசைய தூண்ட பெரிசா எந்த காரணமும் அதிகமா இல்லை. தடையும் பெருசா இல்லை. அதனால தான் அதுங்க ஒரு சில குறிப்பிட்ட காலம் மட்டுமே செய்யும்.




ஆனா மனுசங்கள பொருத்தவர பெண் ஆசைய தூண்ட அதிகமான காரணங்கள் இருக்கு. பொதுவா ஒரு சட்டை போடுறது கூட உடம்ப மறைச்சு ஆசைய தூண்டும். சினிமா, போஸ்டர் இப்படி நிறைய விசயங்கள் பெண் ஆசைய அதிகமா வர வைக்கும். 

இப்படிருக்க பெண்களுக்கும் ஆண்கள் மேல ஆசை அதிகமா வரும். எந்த ஒரு பெண்பால் உயிரினமும் ஒரே ஒரு ஆண் பால் உயிரினத்தோட கூட மட்டும் உடலுறவு வைக்கற மாதிரி படைக்கப்படவில்லை. பொதுவாகவே நிறைய ஆண்களோடு உடலுறவு வைச்சுகொள்ள தான் பெண்களோட உடம்பு உருவாக்கப்பட்டுருக்கு. 

ஒரு பெண்ணோட காம ஆசை ஆணை விட அதிகமா இருக்கும். நிறைய ஆண்களோட சேர்ந்து அதுல எந்த ஆண்ணோட விந்து வீரியம் அதிகமாக இருக்கோ அந்த விந்து மட்டுமே கருவுற்று குழந்தையாக பிறக்கும். இதுவே இயற்கை. 

இதுனால சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது தான் குடும்பம், ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கட்டுபாடுகள். இதனால சிலரோட காம ஆசைகள் ஒதுக்கப்படும். முக்கியமா பெண்கள் தான் இதுல அதிகமா பாதிக்கப்படுவாங்க. திருப்தில்லா ஆண்களோட சேர்ந்து குழந்தை பெத்துப்பாங்க.

இப்படி இருந்தாலும், சில பெண்கள் அவங்களோட லவ்வர் கிட்டயோ அல்லது கணவன்கிட்டயோ தனக்கு காம ஆசை அதிகமாக இருக்குனு சொல்லவும் மாட்டாங்க, காட்டிக்கவும் மாட்டாங்க. 

அப்படி சொல்லிட்டா அவளோட கணவன் அவ மேல சந்தேக பட வாய்ப்பிருக்கு. ஒரு முறை சந்தேகம் வந்த பின் அந்த பொன்ன அவளோட புருசனோ இல்ல லவ்வரோ ஒலுங்கா மதிக்கமாட்டாங்க. அவள பத்தி பெருசா கவலை படமா நடத்துவாங்க. ஒருசமயத்துல அவள விட்டுட்டும் போயிருவாங்க. 

இந்தமாதிரி எதுவும் நடக்க கூடாது அதுக்காக தான் பெண்கள் தங்களது ஆசைகள பெருசா காட்டிக்க மாட்டாங்க. எல்லா பெண்களும் அவங்கள எல்லாரும் மரியாதையா ராணிமாதிரி நடந்தனும் அப்படினு ஆசைப்படுவாங்க. ஆனா அவங்க ஆசைய வெளிகாட்டி அத அடைய ஆசபட்டா ஆம்பளைங்க மதிக்கமாட்டாங்க, அதுனால தான் ஆசை இல்லாத மாதிரி நடிப்பாங்க.

ஒரு பொன்னு அவளுக்கு காம ஆசை இல்லனு சொல்லுச்சினா அதுக்கு முதல் காரணம் தப்பான பொன்னுன்னு நினைச்சி எல்லாரும் ஒதுக்கிருவாங்கனு பயம். இரண்டாவது மதிப்பு குறைஞ்சிரும்னு பயம். மூனாவதா அந்த பொன்னுக்கு உடம்பிலயோ இல்ல மனசிலயோ ஏதோ பிரச்சினை.

மத்தபடி பிரச்சினைகள் இல்லாத பெண்ணோட காம ஆசை அவள மாதிரி இருக்குற ஒரு ஆணோட காம ஆசைய விட அதிகமா இருக்கும். ஆனால் எல்லா ஆண்கள் மேலயும் ஆசை இருக்காது. ஆண்களின் தகுதிகேற்ப மாறுபடும்.
Tags

top