முன்னழகா? பின்னழகா? இட்லியா? தோசையா? பாலா? சரக்கா? அப்படிங்கறமாதிரி தான். ஆண்களுக்கு பெண்களோட உடம்பில எந்த பகுதி ரொம்ப பிடிக்கும். முன்னழகு பிடிக்குற ஆண்கள் அதிகமா? இல்ல பின்னழகு பிடிக்கற ஆண்கள் அதிகமான்னு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்.
ஒரு பெண்ணோட உடல்வாக பொறுத்து அது மாற தான் செய்யும். சில பெண்களுக்கு முன்னழகு சின்னதா இருந்தாலும், பின்னழகு ஏதுவாக இருக்கும். சில பெண்களுக்கு அதுவே எதிர்மாறா பின்னாடி ஏதுவும் இல்லாட்டியும் முன்னழகு நல்லா இருக்கும். இரண்டுமே சம அளவுல இருந்தால் குடுத்து வைச்சவங்கதான். அந்த பெண்ணோட பாட்னரும் குடுத்து வைச்சவர்தான்.
ஆனா நல்லா பார்க்கும் போது ஆண்களும் பெண்களோட பின்னழகு தான் ரொம்ப பிடிக்குமாம். அதனால இப்போ இருக்குற நிறைய நடிகைகள் அத காட்டியே பட வாய்ப்பு புரோமஷனு நிறைய பப்ளிசிட்டி உருவாக்குறாங்க. ஏன் இந்த இன்ஸ்டாகிராம் கூட அந்தமாதிரியான போஸ்ட தான் புரோமோட் பண்ணும்.
முதல்ல ஏன் ஆண்களுக்கு பெண்களோட பின்னழகு பிடிக்கறதுக்கான காரணம் ஏனென்னா? ஒரு பெண்ணோட இடுப்பு அளவு பின்னழக பொறுத்து தான் அந்த பெண்ணால குழந்தைய ஈஸியா பெத்துக்க முடியுமாம். இது இயல்பாகவே ஆண்களோட முளையில இருக்கற ஒரு உணர்வு. இதனால தான் அதிகமான ஆண்களுக்கு பின்னழகு பெரிசா இருந்தா பிடிக்குமாம்.
இதே மாதிரி பெண்களுக்கு உயரமான அகலமான மார்பு இருக்குற ஆண்கள பிடிக்கும். ஏனென்னா அவங்க கூட சேர்ந்து குழந்தை பெத்துகிட்ட பாதுகாப்பாவும் இருக்கலாம். அதே சமயம் குழந்தை நல்ல உடல்வாகோட இருக்கும். நல்ல காளை மாட தான் இணை சேர்க்க வைப்பாங்க. நோஞ்சான் மாதிரி இருக்குற காளை மாட்ட இணை சேர விடமாட்டாங்க ஏனென்னா அதோட கன்னும் நோஞ்சான வந்துரும் அதனாலதான்.