27 வயதான ரித்திகா சிங் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இவள் நடிகர் மாதவனோடு நடித்த ”இறுதி சுற்று” தர லோக்கலாக நடித்திருப்பாள்.
அந்த படத்தில் மீன் விக்கும் ஒரு பெண்ணாக மிக தர லோக்கல் பானியில் புள்ளிங்கோ போல் திறமையாக நடித்திருப்பாள். அந்த நடிப்பிலாலும் படத்தின் வெற்றியால் மிக பிரபலமனாள்.
துளிகூட கவர்ச்சி இல்லாமல் பிரபலமானாலும், என்னால் கவர்ச்சியும் காட்ட முடியும் என தனது இன்ஸ்டாகிராமில் கலக்கலாக சில கவர்ச்சி படங்களை வெளீட்டு வருகிறாள். இதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர். அதில் தனது எடுப்பான உடலமைப்பால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறாள்.