Type Here to Get Search Results !

மீரா ஜாஸ்மீனா இது? அய்யோ இவ்வளவு கிளாமரா!

40 வயதான மீரா ஜாஸ்மீன் 2000 - 2010 ஆண்டுகளில் தமிழ் தெலுங்கில் முன்னனி நடிகையாக இருந்தாள். தமிழில் முன்னனி நடிகர்களோடு பல படங்கள் நடித்திருந்தாள். 

சண்ட கோழி, புதிய கீதை, மின்மினிக்கூட்டம், ரன் என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாள். பின்பு மார்கெட் இல்லாமல் நடிக்க வரவில்லை. 

இதையடுத்து சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தில் மிகவும் எடை அதிகமானது போல் இருந்தார்.


ஆனால் தற்போது எடை குறைத்து சிக்கென இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தனது இன்ஸ்டாகிராமில் அளவில் அடங்காத அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

இவள் நடிக்கும் போது கூட தனது இளம் வயதில் சுத்தமாக கவர்ச்சியே காட்டியதில்லை. டிக்கேட் காசு கொடுத்து ரசிகர்கள் படங்களை பார்க்க சென்ற போது கூட கிளாமர் காட்ட வில்லை. ஆனால் தற்போது சும்மாவே தனது இன்ஸ்டாவில் கவர்ச்சி அள்ளி தருகிறார். இப்போது 40 வயதில் மார்கெட் இல்லாமல் கவர்ச்சியில் இறங்கி என்ன பலன். ஆனால் மீரா ஜாஸ்மீன் ரசிகர்களுக்கு குஷிதான்.










top